அனைவருக்கும் வணக்கம்,
கணித்தமிழ்ப்பேரவை சார்பாக நிகழ்ந்த இரண்டுநாள் வலைக்கள உருவாக்கப் பயிற்சி உங்களுக்கு புதிய பாதைகளை அறிமுகம் செய்திருக்கும் என நம்புகிறேன்.
உங்கள் சிந்தனைகளை உங்கள் தாய்மொழியில் பதிவிடுங்கள்.
கவிதை, கதை, பொன்மொழி, ஓவியம், ஒலிப்பதிவு, காணொளி என எந்த வடிவத்திலும் உங்கள் கருத்துகளை இங்கு பதிவிடலாம்.
கணித்தமிழ் வளர்ப்போம் காலத்தை வெல்வோம்.